VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர்.
பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம்.
நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம்
VLC Media Player – இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை
அறிந்து கொள்ளுங்கள்.
| அதிகமாக பயன்படுத்தப்படுவது |
| F |
வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
| Space |
வீடியோவை Pause அல்லது Play செய்ய |
| V |
Subtitle மாற்ற அல்லது மறைக்க |
| B |
ஆடியோ track மாற்ற |
| Ctrl+Arrow Up/Ctrl+Arrow Down |
வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
| மௌஸ் மூலம் |
| Double Click |
வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற |
| Scroll |
வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க |
| Right Click |
Play Control மெனு |
| Movie Navigation |
| Ctrl+D |
DVD Drive – ஐ தெரிவு செய்ய |
| Ctrl+F |
குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய |
| Ctrl+R/Ctrl+S |
குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க |
| Ctrl+O |
ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய |
| M |
வால்யூம் Mute அல்லது Unmute செய்ய |
| P |
ஆரம்பத்தில் இருந்து Play செய்ய |
| S |
Play ஆவதை நிறுத்த |
| Esc |
முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற |
| [+]/-/= |
வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க |
| A |
Aspect Ratio மாற்ற |
| C |
Screen – ஐ Crop செய்ய |
| G/H |
Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய |
| J/K |
Audio Delay இருந்தால் அதை சரி செய்ய |
| Z |
Zoom – ஐ மாற்ற |
| Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 |
சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய |
| T |
வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட |
| வீடியோவை Forward/Backward செய்ய |
| Shift+Left/Right |
3 நொடிகள் முன்/பின் செல்ல |
| Alt+Left/Right |
10 நொடிகள் முன்/பின் செல்ல |
| Ctrl+Left/Right |
1 நிமிடம் முன்/பின் செல்ல |
| Advacned Controls |
| Ctrl+H |
Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க |
| Ctrl+P |
Preferences/ Interface Settings – ஐ மாற்ற |
| Ctrl+E |
Audio/Video Effects – ஐ மாற்ற |
| Ctrl+B |
குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க |
| Ctrl+M |
Messages –ஐ ஓபன் செய்ய |
| Ctrl+N |
Network Stream –ஐ ஓபன் செய்ய |
| Ctrl+C |
Capture Device – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+L |
Playlist – ஐ ஓபன் செய்ய |
| Ctrl+Y |
Playlist – ஐ Save செய்ய |
| Ctrl+I/Ctrl+J |
Play ஆகும் File – இன் தகவல்களை அறிய |
| Alt+A |
Audio Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+H |
Help Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+M |
Media Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+P |
Playlist Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+T |
Tool Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+V |
Video Menu – ஐ ஓபன் செய்ய |
| Alt+L |
Playback Menu – ஐ ஓபன் செய்ய |
| D |
Deinterlace – ஐ ON/OFF செய்ய |
| N |
Playlist – அடுத்த File – ஐ Play செய்ய |
| F1 |
Help ஓபன் செய்ய |
| F11 |
Control Menu – வுடன் கூடிய Full Screen |
| Shift+F1 |
VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய |
| Alt+F4, Alt+Q Orctrl+Q |
VLC – ஐ விட்டு வெளியேற |
No comments:
Post a Comment